Lyrics from the movie Goa – இதுவரை இல்லாத

March 30, 2010 at 12:58 am (Poetry) (, , )

பெண்:

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ                    (x2)

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே    (x2)

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்கமலும் நாள் செல்லுதே
நில்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

ஆண்:

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என்நெஞ்சமோ  உன் போல அல்ல
ஏதோ மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்:

இது நிரந்திரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

ஆண்:

மனதிலே உள் ஊறும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே                                          (x2)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே    (x2)

Permalink Leave a Comment

Hasile Fisile song lyrics from Aadhavan

March 4, 2010 at 7:18 pm (Poetry) (, , )

அன்பே உன்னால் மனம் crazy
அடடா காதல் என்றும் amazing
excuse me let me tell you something
நீ சிரித்தால் iPhone tring tring

வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ எனைக் காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

hasile fisile இரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பணித்துளி
குதுகலி

எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடு நிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஓ என் கனா
என்றுமே நீ தானா

(x2)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அதுங்காமல் பிதுங்காமல் இருந்தால்தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை
உனக்கெது தான் ஈடு இணை
உன் இடையோ  ஊசி முனை
உடைத்திடுமோ சேறு எனை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் திண்றாய் கொஞ்சிக் கொன்றாய்

hasile fisile ..

உயிரோடு உயிரோடு எனைக் கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு  விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யார் இதழில் யார் இதழோ வேர்த்துவிடும் வேய்ங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகள் ஓ

நீ ஆடை பாதி ஆள் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதி தான் பூமியா
நீ முத்தப் பேயா மெத்தைத் தீயா

hasile fisile ..

Permalink Leave a Comment

Aadhavan lyrics

February 4, 2010 at 8:45 am (Poetry) (, , , )

Vaarayo Vaarayo:

Most of the results from a Google search seem to be copied from a single source,  who didn’t get the concept of the flower resting on the stem as evinced by the lines:

உன் கையில் கண்கள் பூ நான் ..

when it should be:

உன் கையில் காம்பில் பூ நான் ..

And the other mistake that I noticed was

பூவே பூவே நீ போதை கொள்ளம் பாடம்
மனம் காற்றைப் போல ஓதும்

when it should be:

பூவே பூவே நீ போதை கொள்ளம் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்

Apparently he/she thought since the preceding line was about lessons, it should be related to teaching. The correct line refers to the flustered heart.

பெண்:

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே

ஆண்:

வாராயோ வாராயோ Mona Lisa
பேசாமல் பேசுதே கண்கள் இலேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாஸா
என்னோடு வா தினமே (x2)

பெண்:

இங்கே இங்கே ஒரு Marilyn Monroe நான் தான்
உன் கையில் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்

ஆண்:

பூவே பூவே நீ போதை கொள்ளம் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்

பெண்:

ஆ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை

ஆண்:

உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு Cindrella

பெண்:

வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே

ஆண்:

நீயே நீயே அந்த Julietஇன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

பெண்:

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே

ஆண்:

நீ நீ நீ நீ my fair lady
வா வா வா வா என் காதல் ஜோடி

பெண்:

நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு வாடாத ஸ்ருதி நீ

ஆண்:

வாராயோ வாராயோ Mona Lisa
பேசாமல் பேசுதே கண்கள் இலேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாஸா

ஆண், பெண்:

என்னோடு வா தினமே (x2)

ஆண்:

என்னோடு வா தினமே

Now to Yeno Yeno Panithuli :

ஆண்:

ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண் மேலே
தேனோ பாலோ எறியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னைப் பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!

(x2)

ஆண்:

மௌனம் என்னும் சாட்டை வீசி என்னைக் கீறாதே
மாலைத் தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்

பெண்:

ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப் போலே நீ இல்லாமல் தேய்ந்தேன்

ஆண்: :

ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண் மேலே
தேனோ பாலோ எறியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே …

i do i do i wanna really make it true
just me and you get locked up in my room
……… <some gibberish>
you are my love ……
i’m just thinking about just having some fun

பெண்:

நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே
பேசிப் போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா

ஆண்:

ஓஹோ  ஓஹோ …
திரும்பிய பக்கம் எல்லாம் நீ தான் நின்றாய்
காற்றைப் போலே தொட்டுத் தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்

ஆண், பெண்:

ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண் மேலே
தேனோ பாலோ எறியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னைப் பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!

i do i do i wanna really make it true
just me and you get locked up in my room
……… <some gibberish>
you are my love ……
i’m just thinking about just having some fun
(x2)

Permalink Leave a Comment

Tamil editor for facebook

December 19, 2009 at 4:24 am (Poetry) (, , , , , , )

For expressing certain things, there is nothing better than  your mother tongue.  But typing in Tamil with html compatibility has always been problematic. May be I didn’t try enough.  For OpenOffice, I prefer  Kamban Tamil editor.  But the unfortunate thing is it is not html compatible.  The viewer has to have unicode enabled in the browser and even then sometimes there is no guarantee!!!

But I found http://quillpad.in/editor.html# to be a very good alternative.  Unlike Kamban, it is not intuitive.  i.e the letters are not a combination of  உயிர் + மெய்   letters.  You have to resort to phonetics.   Sometimes, the letters get lost in translation.  Nonetheless, the editor is very useful.

some of the  traps I encountered when translating a song which has lots of pure Tamil words and pronunciation from வாரணம் ஆயிரம் movie:

அன்ல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி
இவை தானே இவள் இனி!
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி?
எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனது இரு விழி தடவியதால் அமிழிந்துவிட்டேன் ம்யக்கத்திலே
உதிறட்டுமே உடலின் திரை
அது தான் இனி நிலாவின் கறை கறை!

சந்திப்போமே கனாக்களில்
சிலமுறையா பலமுறையா?
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா?
இரு தரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுவாய் கலங்கரையே
உனது அலைகள் எனை அடிக்க
கரை சேர்வது உன் கனாவில் நிகழ்ந்திட

1. As you can see,  அன்ல் is not rendered properly because I just couldn’t figure out the correct phonetic equivalent.

2.  தத்தளிக்கையில்  was the most difficult word but I manage to render using a combo of  phonetically continuous syllables and individual characters.

3.  For ங் use ‘ng’.

4. யே is ‘yae’

5. ந is quite problematic!

6. ழ் is zh – quite obvious

7. ஞ is ‘gna’

Permalink Leave a Comment

Follow

Get every new post delivered to your Inbox.