Aadhavan lyrics
Vaarayo Vaarayo:
Most of the results from a Google search seem to be copied from a single source, who didn’t get the concept of the flower resting on the stem as evinced by the lines:
உன் கையில் கண்கள் பூ நான் ..
when it should be:
உன் கையில் காம்பில் பூ நான் ..
And the other mistake that I noticed was
பூவே பூவே நீ போதை கொள்ளம் பாடம்
மனம் காற்றைப் போல ஓதும்
when it should be:
பூவே பூவே நீ போதை கொள்ளம் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
Apparently he/she thought since the preceding line was about lessons, it should be related to teaching. The correct line refers to the flustered heart.
பெண்:
வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
ஆண்:
வாராயோ வாராயோ Mona Lisa
பேசாமல் பேசுதே கண்கள் இலேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாஸா
என்னோடு வா தினமே (x2)
பெண்:
இங்கே இங்கே ஒரு Marilyn Monroe நான் தான்
உன் கையில் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆண்:
பூவே பூவே நீ போதை கொள்ளம் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெண்:
ஆ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆண்:
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு Cindrella
பெண்:
வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
ஆண்:
நீயே நீயே அந்த Julietஇன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெண்:
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆண்:
நீ நீ நீ நீ my fair lady
வா வா வா வா என் காதல் ஜோடி
பெண்:
நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு வாடாத ஸ்ருதி நீ
ஆண்:
வாராயோ வாராயோ Mona Lisa
பேசாமல் பேசுதே கண்கள் இலேசா
நாள் தோறும் நான் உந்தன் காதல் தாஸா
ஆண், பெண்:
என்னோடு வா தினமே (x2)
ஆண்:
என்னோடு வா தினமே
Now to Yeno Yeno Panithuli :
ஆண்:
ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண் மேலே
தேனோ பாலோ எறியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னைப் பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!
(x2)
ஆண்:
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னைக் கீறாதே
மாலைத் தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் ஊடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
பெண்:
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப் போலே நீ இல்லாமல் தேய்ந்தேன்
ஆண்: :
ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண் மேலே
தேனோ பாலோ எறியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே …
i do i do i wanna really make it true
just me and you get locked up in my room
……… <some gibberish>
you are my love ……
i’m just thinking about just having some fun
பெண்:
நானும் நீயும் பேசும் போது தென்றல் வந்ததே
பேசிப் போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
ஆண்:
ஓஹோ ஓஹோ …
திரும்பிய பக்கம் எல்லாம் நீ தான் நின்றாய்
காற்றைப் போலே தொட்டுத் தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஆண், பெண்:
ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண் மேலே
தேனோ பாலோ எறியுது எறியுது தீ போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய் உன்னைப் பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!
i do i do i wanna really make it true
just me and you get locked up in my room
……… <some gibberish>
you are my love ……
i’m just thinking about just having some fun
(x2)
Aadhiyum Andamum – Thiruvasagam
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
ஜோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளறுதியோ வன்செவியோ நின்செவி தான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கண்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே !
ஈதே என்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
Translation:
The Great Flame without an origin or an end, whose praise I keep singing – inspite of hearing it, you stand unmoved, the girl with beautiful eyes, is your ear deaf? The Lord’s praise echoes in the streets and moves people to tears and sends them into a trance! Yet you stand unmoved which is pitiable. What kind of behaviour is yours, oh girl?
Tamil editor for facebook
For expressing certain things, there is nothing better than your mother tongue. But typing in Tamil with html compatibility has always been problematic. May be I didn’t try enough. For OpenOffice, I prefer Kamban Tamil editor. But the unfortunate thing is it is not html compatible. The viewer has to have unicode enabled in the browser and even then sometimes there is no guarantee!!!
But I found http://quillpad.in/editor.html# to be a very good alternative. Unlike Kamban, it is not intuitive. i.e the letters are not a combination of உயிர் + மெய் letters. You have to resort to phonetics. Sometimes, the letters get lost in translation. Nonetheless, the editor is very useful.
some of the traps I encountered when translating a song which has lots of pure Tamil words and pronunciation from வாரணம் ஆயிரம் movie:
அன்ல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி
இவை தானே இவள் இனி!
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறை பனி
எதற்காக தடை இனி?
எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனது இரு விழி தடவியதால் அமிழிந்துவிட்டேன் ம்யக்கத்திலே
உதிறட்டுமே உடலின் திரை
அது தான் இனி நிலாவின் கறை கறை!
சந்திப்போமே கனாக்களில்
சிலமுறையா பலமுறையா?
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா?
இரு தரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுவாய் கலங்கரையே
உனது அலைகள் எனை அடிக்க
கரை சேர்வது உன் கனாவில் நிகழ்ந்திட
1. As you can see, அன்ல் is not rendered properly because I just couldn’t figure out the correct phonetic equivalent.
2. தத்தளிக்கையில் was the most difficult word but I manage to render using a combo of phonetically continuous syllables and individual characters.
3. For ங் use ‘ng’.
4. யே is ‘yae’
5. ந is quite problematic!
6. ழ் is zh – quite obvious
7. ஞ is ‘gna’
Shameless Hypocrisy
Kamal has always been a good actor. Even I admire his acting skills. But his movies (barring very few like Unnal Mudiyum Thambi) titillate, have extremely graphic violence and racial undertones. Of late the list includes hypocrisy as well. The song praising his acting abilities in Dasavatharam was mind numbing. Even worse was the mails circulated by some dim wits about the underlying facts of the movie – my refutal of the so called facts can be found at http://mbala.wordpress.com/2008/07/22/dasavatharam-crap/
Now they want to rename Eldams Road to Dr. Kamal Hassan road. Oh Please! Kamal’s movies haven’t resulted in Tamil Cinema to resort to originality. Nor have they resulted in better production values. They haven’t promoted social changes or improved the lives of the poor or improved the sanitation in the city. Rename the Taramani film institute or Satyam cinemas. But a road? I am not in favor!
Kamal is a classic case of sour grapes. When none of his movies win the Oscars, he complains that Oscar is not the best of awards and we shouldn’t try to win it. He says that Hollywood films look better only because of bigger budgets. Yet he wants Hollywood studios to finance his dream projects. He likes the fact that his movies are awarded by Govt and private orgs.
Kamal claims to be a fan of Bharathi and Tagore. So am I. I hope he remembers the following words:
“Nasayaru nenjam kettain,
Nitham navamena sudar tharum uyir kettain,
Thasaiyinai thee sudinum Siva Sakthiyai padum nall aham kettain”
or as Tagore succinctly put it :
“Strike, Strike at the root of penury in my heart! “
How about firmly refusing the “honour” of renaming the road for a start?